Wednesday 10 January 2018

ஆரஞ்சு ரம் காக்டெய்ல்


 ஆரஞ்சு ரம் காக்டெய்ல்

Comments : 1 Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : CLICK

வணக்கம் ,
ஆரஞ்சு ரம் காக்டெய்ல் ! கிறிஸ்துமஸ் கேக் செய்த பிறகு மீதமிருக்கும் ரம்மில் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் கேக் செய்யலாம் என்றும் , என் கணவர் காக்டெய்ல் செய்யவேண்டும் என்றும் ..இருவரும் விவாதம் செய்து இறுதியாக காக்டெய்ல் செய்துவிட்டேன்.
ஆரஞ்சு காக்டெய்ல் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்.
ரம் – 1 / 3 கப்.
எலுமிச்சை – 1 / 2 மூடி .
சர்க்கரை – 3 தேக்கரண்டி .
ஆரஞ்சு தோல் – 1 / 4 தேக்கரண்டி ( துருவியது )
ஐஸ் – 2 நோஸ்.
செய்முறை :


) ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு ஜூஸ் , ரம் , சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
) அத்துடன் எலுமிச்சை சாறு , ஆரஞ்சு தோல் , ஐஸ் சேர்த்து பருகவும்.
) பிரிட்ஜ்இல் 1 மணிநேரம் வைத்தும் பருகலாம் .

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...